பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 400 ஆண்டுகள் பழமையான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் செயல்படும் அகழ் வைப்பகத்தில், டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள், 12 ஆம் நூற்றாண்டு கால சிலைகள், பீங்கான், மரத்தால் ஆன பழைய பொருட்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள் உள்ளன.

இக்கோட்டையை பார்க்க விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருவி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி