புதிய பேருந்து நிழற்குடை திறப்பு விழா

57பார்த்தது
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையை மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக வழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட குழு உறுப்பினருமான என் இளையபெருமாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பாளர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி