ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் துவக்க விழா

2பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா நடைபெற்றது.

இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பயிறு வகைகள், காய்கறி வகைகள், விதைகள் மற்றும் பல செடிகள் தொகுப்பு திட்டம் முழு மானியத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி