மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன் பிடித்து துறைமுகத்தை மத்திய மின்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் படகில் பயணம் மேற்கொண்டனர். தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து பூம்புகார் துறைமுகத்திற்கு ஆய்வுக்காக அதிகாரிகளுடன் அருகில் சென்றனர்.