மயிலாடுதுறை: அமைச்சர் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை

1பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில், "ஓரணியில் தமிழ்நாடு"என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்ய நாதன் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி