மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

84பார்த்தது
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆறாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் இலவச தடுப்பூசி முகாம் 03/01/2025 முதல் 31/01/2025 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

தொடர்ந்து கால்நடை வளர்ப்பு தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்ட கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி