மயிலாடுதுறை: கரை ஒதுங்கிய கடல் ஆமை

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி கடற்கரை என்பது வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் தற்போது கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடலில் இருந்து ஆமை ஒன்று கரை ஒதுங்கி காணப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி