மாநில போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு

376பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் பொறையாரில் உள்ள தவசமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்பதற்காக மாவட்ட அளவில் ஒரே மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று பள்ளியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சால்வ்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி