மயிலாடுதுறை: தீவிரமாக நடைபெற்று வரும் விவசாய பணிகள்

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 80,000 ஏக்கரில் சம்பா நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல நாள் வெளிச்சம் பயிர்களில் விழாத காரணத்தால் சீர்காழி, அடுத்த திருவெண்காடு, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல்பயிரில் இலை அழுகல் நோய் ஏற்பட்டது. இதற்கு விவசாயத் துறை விவசாயிகளுக்கு தெளிவுரை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி