ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா

75பார்த்தது
ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆட்டோ லோடு வேன் சங்கம் உள்ளது. திருக்கடையூரில் ஆட்டோ நிறுத்தத்தில் சிஐடியு ஆட்டோ சங்க பெயர்பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஆட்டோ நிறுவனத்தில் சிஐடியு ஆட்டோ சங்கப் பெயர் பலகை அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி