ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

60பார்த்தது
மயிலாடுதுறை வழியாக செல்லும் காரைக்கால் - சென்னை எக்மோர் (16176) ரயில் இன்று முதல் தாம்பரத்துடன் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை எக்மோர் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று முதல் இந்த ரயில் தாம்பரத்தில் புறப்பட்ட காரைக்கால் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பினை கருத்தில் கொண்டு ரயில் பயணிகள் பயணத்தை தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டேக்ஸ் :