மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் சர்மிளா காடஸ் பள்ளியில் உடன் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்வு செய்யப்பட்ட இலவச கண் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்று நாட்கள் இலவச சிகிச்சைக்கு பிறகு தங்கமயில் ஜுவல்லரி ஊழியர்கள் நோயாளிகளை அவர்களது இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.