மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியில் வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மருத்துவர்கள் பங்கேற்று தகுந்த கண் ஆலோசனைகளை வழங்கினர்.