மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சீர்காழி ரோட்டரி சங்கம் பரஞ்சோதி ஜுவல்லரி மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் அறுவை சிகிச்சைக்கு தயார் தகுதியானவர்களுக்கு இலவசமாக ஜ. ஓ. எல் லென்ஸ் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.