மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
மத்திய அரசு கொண்டுவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறை மாவட்டம் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டினம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தோழர் வி. கே. வள்ளல் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி