லயன்ஸ் கிளப் சார்பாக ஐம்பெரும் விழா

85பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக ஐம்பெரும் விழாவில் தொடக்கமாக செம்பனார்கோவில் தனியார் பள்ளியில் " இலவச பொது மருத்துவ முகாம்" அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் பசிப்பிணி போக்குதல், விழிப்புணர்வு பேனல் ஓட்டுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய விழாக்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அன்பகத்தில் உணவு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி