காவிரி துலா கட்டத்தில் குவிந்த பக்தர்கள்

54பார்த்தது
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மாசி மக பெருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் காவிரி துலா கட்டத்தில் குவிந்தனர்.

பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி