தீர்த்தவாரிக்கு தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம்

85பார்த்தது
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இதனை ஒட்டி நேற்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு காவிரியில் பெரிய கோவில் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களில் இருந்தும் சாமி எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது.

அதனை அடுத்து சுவாமி எழுந்தருளிய தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி