முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
By Kamali 63பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடக்குடி வடபாதி ஊராட்சியில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தினை ஒன்றிய செயலாளர் ஏ ஜி ஜே பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று தலைமை தாங்கினார்.