பாஜகவினர் சிறப்பு வழிபாடு

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் சீர்காழியில் அமைந்துள்ள குமர கோவிலில் சித்தர் தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

மேலும் வெற்றிவேல் வீரவேல் என வீர முழக்கமிட்டனர். இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இதில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி