பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க தடை

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் தரங்கம்பாடி கடற்கரை என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக உள்ளது. இந்த பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி