காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா

1பார்த்தது
மயிலாடுதுறை நகரம் துலா கட்டம் அருகில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் எனப்படும் மலைக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆஷாட சிறப்பு நவராத்திரி விழா நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி