கலைஞர் கருணாநிதி தோரண வாயில் புணரமைப்பு
By Kamali 83பார்த்ததுமயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்ததில் இருந்து பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு மயிலாடுதுறை நகராட்சியை மேம்படுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழயில் இருந்து மயிலாடுதுறை நுழைவு வாயிலான கலைஞர் கருணாநிதி தோரணவாயில் தற்போது புணரமைக்கப்பட்டு வருகிறது