மயிலாடுதுறை: சேரும் சகதியுமாக மாறிய அரசுப் பள்ளி

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த தெருவில் அமைந்துள்ள அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் மழைநீர் உட்புகுவதால் மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வது சிரமமாக உள்ளது. எனவே தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி