சீற்றத்துடன் காணப்படும் கடல்

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடலோர பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தாங்க மாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிக அளவில் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி