நாகப்பட்டினம்: 10 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

58பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தானிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, நாகை அரசு மாதிரி பள்ளி, கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புறாகிரமம் அரசு மேல்நிலைப்பள்ளி, முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் பி. வி. தேவர் அரசு மேல்நிலைப்பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோடியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் நாகை மாவட்டம் 6-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 13 உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி