தமிழகம் முழுவதும் நேற்று உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் கீழையூர் வட்டாரத்தில் சுகாதார அலுவலர் மரு. விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில், திருப்பூண்டி வட்டார அலுவலர் மரு. பத்மபிரியா அவர்களின் ஆலோசனைப்படி வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற நடைபெற்றது.