சாலை விபத்தில் தொழிலாளி பலி

63பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் ஹம்பல்பூா் ஒடேரா பகுதியைச் சோ்ந்த பாரத் (35), மயிலாடுதுறை ராம்நகரில் தங்கி, பானிபூரி விற்பனை செய்து வந்தாா்.

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்தாா். சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி பேருந்து மீது மோதி விழுந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you