ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வார கோரிக்கை

50பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வார வரவேண்டும் எனவும், இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதிக்குள் தண்ணீர் திறப்பதாக தெரியவில்லை எனவும், மேலும் கிளை வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாரப்படவில்லை எனவும் பாவி கடைமடை விவசாயிகள் மற்றும் டெல்டா விவசாயிகள் கவலையில் ஆழாந்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாய பணிகள் துவங்க உள்ளதால் ஆறுகளை உடனடியாக தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி