நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் காக்கில் போர் வெள்ளிவிழா ஆண்டு பேரணி மருதூர், ஆயக்காரன்புலம், முத்துப்பேட்டை, வேதாரண்யம் லாட்டரி சங்கத்தினர் மற்றும் முன்னாள் படைவீரர் நல சங்கத்தினர் சார்பில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.