குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்

61பார்த்தது
குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழராந்திமங்கலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைப்படும் குடிநீருக்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரையே நம்பியுள்ளனர். கடந்த சில ஆண்டு காலமாக சரிவர குடிநீர் இன்றி இவர்கள் அவதியடைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தண்ணீர் எடுக்க தொலைதூரத்தில் செல்ல வேண்டி உள்ளது. இதனை உடனே சரி செய்து போதிய குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி