வேளாங்கண்ணியில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

53பார்த்தது
வேளாங்கண்ணியில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு பேராலயத்தில் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மக்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஆல்பர்ட் ராயனன், வேளாங்கண்ணி நகர செயலாளர் விஜி மற்றும் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி