கண் பார்வையற்றவர் யாசகம் பெறும் வீடியோ வைரல்

51பார்த்தது
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நல்ல பகுதியைச் சேர்ந்த கண் பார்வையற்றவர் பிளாஸ்டிக் குடத்தை மேளமாக தாளம் இட்டு சினிமா பாடல் பாடு யாசகம் பெற்று வருகிறார். இதனை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனை பேருந்து நிலையத்தில் கடன் வைத்திருப்பவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் கண் பார்வையற்றவரின் இந்த வீடியோவை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி