நாகப்பட்டினம் மாவட்டம் கலைஞர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வானவன் மகாதேவி மீனவ கிராமத்தில் ஆடி மாத ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக சென்றடைந்த கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்