மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா

74பார்த்தது
வெளிப்பாளையம் அகத்தீஸ்வரர் ஆலய மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா

நாகப்பட்டிணம் மாவட்டம், வெளிப்பாளையத்தில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் மாசிமக பெருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது, ஆலயத்தின் முன்பு உள்ள புஸ்கர்னியில் அகத்தீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து தெப்பத்திருவிழா நடைபெற்றது, முன்னதாகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில்மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி