நாகப்பட்டினம் வட்டம் திருப்புகலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயிலில் (05. 06. 2025) வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் மகாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வகைப்பள்ளிகளுக்கு மட்டும் 05. 06. 2025 வியாழக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும் அதனை ஈடு செய்திடும் விதமாக எதிர்வரும் 14. 06. 2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் என்று ஜூன் 3 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.