போலீசார் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு

1587பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கிடைத்த உயிரிழந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை செய்ய வேண்டும் எனவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் பாஜகவின் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரித்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி