சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விளக்கு அளிக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த புலன் விசாரணை நடத்தின வேண்டும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி