நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

85பார்த்தது
நாகையில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம்: வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்பு: மாவட்ட வருவாய் அலுவலர் நியமன ஆணைகளை வழங்கினார்.நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் சென்னை கோவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 95 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் 1500 க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி