நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் இறையான்குடி கிராமத்தில் கிளை தபால் நிலையம் எதிரே உள்ள போக்குவரத்து சாலை பள்ளம் மேடுமாக மிகுந்து காணப்படுகின்றது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்