நாகை மாவட்டம் வேப்பஞ்சேரி ஊராட்சியில் கீழத்தெருவில் குடிநீர் தட்டுப்பாடு. மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காலை 7:30 க்கு வரும் குடிநீர் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் என்று வைத்தால் காலை 10 மணி வரை கூட குடம் நிரம்புவதில்லை. ஆதலால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வேப்பஞ்சேரி பஞ்சாயத்திற்கு கிடைக்க வேண்டுமானால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்வேளூர்