நாகை நகர்மன்ற மாதாந்திர கூட்டம்

79பார்த்தது
நாகை நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூட்டத்திற்கு தலைமை வைத்தார் நகராட்சி ஆணையர் பொறுப்பு முன்னிலை வைத்தார் இந்த கூட்டத்தில் நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு கவுன்சிலர் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை சாக்கடை பிரச்சனை குறித்து விவாதித்தனர்

தொடர்புடைய செய்தி