நாகை மாவட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்

51பார்த்தது
நாகை மாவட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த மகேஸ்வரன் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றியபோது, இவர் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் டிஎஸ்பி மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவமானது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி