மாற்றுக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

59பார்த்தது
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான என். கௌதமன் தலைமையில் கீழையூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சோ. பா. மலர்வண்ணண் அவர்கள் முன்னிலையில் கச்சநகரம் அ. தி. மு. க கிளை கழக செயலாளர் திரு. சக்திவேல் அவர்களுடன் 16 குடும்பங்களை சேர்ந்த 55 நபர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்கள். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் கவுதமன் சால்வை அணிவித்து வரவேற்றார்

தொடர்புடைய செய்தி