காவல்துறை வாகனங்கள் ஆய்வு

57பார்த்தது
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல்நிலையங்களிலும் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும். வாகனங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இயங்கி வரும் பொலீரோ வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், உள்பட அனைத்து வாகனங்கள் மற்றும் காவலர்கள் வேன், ள் பேருந்துகள் (கூண்டு வாகனம்) உள்பட அனைத்து வாகங்களையும் நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வரவழைத்து அனைத்து வாகனங்களிலும் சைலன், பிரேக், டையர் என அனைத்து பாகங்களும் பழுதில்லாமல் நல்ல முறையில் செயல்படுகிறதா என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹார்சிங் ஆய்வுகொண்டார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you