பொது சுகாதார மைய கட்டிடம் திறப்பு

75பார்த்தது
நாகப்பட்டினத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரியாப்பட்டினத்தில் 50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டபொது சுகாதார மைய கட்டிடத்தைவீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து. திமுக ஒன்றியச் செயலாளர் சதாசிவம் தலைமையில் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சோழன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திரன், அவைத் தலைவர் ஏகாம்பரம், மாவட்ட பிரதிநிதி மா. சு. செல்வம் , ஒன்றிய துணைச் செயலாளர் இராசகோபால் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் , மருத்துவர்கள், செவிலியர்கள் , திமுகவினர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி