நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாகக்குடையான், கத்தரிப்புலம், தேத்தாக்குடி, புஷ்பவனம், பெரிய குத்தகை, செட்டிப்புலம் ஹலோ காரியாபட்டினம் போலிட்ட பகுதிகளில் சுமார் 10, 000 மேக்கரில் நிலக்கடலை சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் கடந்த தொடர் மலைக்கு பிறகு தற்பொழுது 15 நாள் கழித்து நிலக்கடலை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.