நாகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளருமான கே ஏ ஜெயபால் இல்ல திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் பெஞ்சமின் ஓ எஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்