தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

66பார்த்தது
தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்கு நாகை மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேசிய பசுமை படையின் நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் மற்றும் அமைத்த வித்யாலயா பள்ளியின் தேசிய. பசுமை படை ஆசிரியை மங்களம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி