ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

50பார்த்தது
நாகப்பட்டினம் அடுத்த வெளி பாளையம் அகத்தீஸ்வரர் ஆலயத்தின் அருகே தற்போது அதிக அளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இந்த செடிகள் தோளில் பட்டால் தோல் அலர்ஜி, எரிச்சல் உள்ளிட்ட தோல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அக்ரகாரம் காவிரி கரையோரம் காவிரி ஆற்று நீரை பயன்படுத்தும் பகுதியில் அதிக அளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி